Friday, August 2, 2019

எழுத்தாளர் தேவிபாரதி அனுப்பிய குறிப்பு


 வாழ்வை எதிர்கொள்வதில் அதன் மீதான பரிசீலனைகளை மேற்கொள்வதில் இலக்கியத்தின் வேறெந்த வகைமையைக் காட்டிலும் சிறுகதை அதிகப் பங்களிப்புகளைச் செய்திருக்கிறது என்பது என் நம்பிக்கைநவீனத்துவத்தின் தொடக்கம் சிறுகதை. தமிழ்ச் சிறுகதைகள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வாழ்வை அதன் சகல பரிமானங்களுடன் பரிசீலித்திருக்கிறது. வாழ்வைப் பற்றிய பன்முகப் பார்வையை உருவாக்கியிருக்கிறது, பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. சிறுகதைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனை முயற்சிகளின் அடிப்படையே அதுபோன்ற கேள்விகளை எழுப்புவதுதான். பாரதியிலிருந்து சமகாலத்தின் கிருஷ்ணமூர்த்தி வரை அதை ஒரு சவாலாக மேற்கொண்டு செயல்பட்டிருக்கிறார்கள்.

இரண்டு சிறுகதைகளை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.
ஒன்று எஸ்.செந்தில்குமாரின் நான் இறக்கும்போது நீயும் இறந்துவிடுவாய்,
இரண்டு கிருஷ்ணமூர்த்தியின் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு.

கதைகள் கீழே:




No comments:

Post a Comment