Saturday, August 3, 2019

எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் அனுப்பிய குறிப்பு


உள்ளுறை அல்லது மறைபொருள் என்பது பொதுவாக கவிதைக்குரியது. சங்கம் முதல் நவீனக் கவிதைகள் வரையிலும் திறம்பட கையாளப்பட்டுள்ள இந்த அம்சம் தமிழ்ச் சிறுகதைகளிலும் மிக நுட்பமான விதத்தில் அமைந்துள்ளது. கதையில் நேரடியாக சொல்லப்படாத மறைபொருளை வாசகன் கண்டடையும்போது கதை மேலும் துலக்கம் பெறுகிறது

சிறுகதையில் மறைபிரதி தொழிற்படும் விதம் குறித்த இந்த உரையாடலில் விவாதிக்க விரும்பும் கதைகள்.

1. கொழுத்தாடு பிடிப்பேன் - .முத்துலிங்கம்


2. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி

No comments:

Post a Comment