Sunday, August 4, 2019

கவிஞர் க. மோகனரங்கன் அனுப்பிய குறிப்பு

தமிழ் நவீன உரைநடை என்பது அது தோன்றிய காலத்திலிருந்தே , மேற்கத்திய மொழிகளின் குறிப்பாக ஆங்கிலத்தின் நேரடி  செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தது. இன்று அந்நிலை வெகுவாக மாறிவிட்டிருந்த போதிலும்கூட , மொழிபெயர்ப்பு சிறுகதைகள் என்பது தமிழ்சிறுகதைகளுக்கு இணையான ஒரு போக்காக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டே வருகிறது . தமிழ்சிறுகதைகளின் உருவம் , மற்றும் உள்ளடக்க ரீதியிலான மாறுதல்களில் மொழிபெயர்ப்புகளின் தாக்கம் என்ன என்பதை இவ் அமர்வில் தொட்டுப் பேசுவோம்.

நரகத்திற்குள் இறங்கிய லிஃப்ட் - பேர் லாகர்க்விஸ்ட்
https://drive.google.com/open?id=0BxljnbeDcMxOUmM1RVBsaW9MaVZXV2NLWXZ5Qk92Ukl6RjBB


வெறும் நுரை மட்டும் (Just lather, That's All) - ஹெர்னான்டோ லெலெஸ்
https://drive.google.com/open?id=0BxljnbeDcMxOeUg2dnVyNE1BSUY1dVIyLW5sajBwS1ZiX1ZB

No comments:

Post a Comment