Wednesday, July 31, 2019

ஆசிரியர் ஜெ பகிர்ந்துள்ள குறிப்பு


என் கட்டுரை வடிவம்
புதுமைப்பித்தன் கதைகளில் உள்ள பிற்காலக் கதைப்போக்குகளின் முன்மாதிரிகள்
1. ஜெயகாந்தன் வகை கதை – சித்தி
2. சுந்தர ராமசாமி வகையான கதை- ஒருநாள் கழிந்தது
3. அசோகமித்திரன் வகையான கதை - செல்லம்மாள்
4. கு.அழகிரிசாமி வகையான கதை – பால்வண்ணம்பிள்ளை
5. ஜானகிராமன் வகையான கதை - கல்யாணி
6 .லா.ச.ரா வகையான கதை – பிரம்மராட்சஸ்
7. ஜி.நாகராஜன் வகை கதை - அந்த முட்டாள் வேணு
8. பிரமிள் எழுதியதுபோன்ற மீபொருண்மைக் கதை- கபாடபுரம் [விஷ்ணுபுரம்]
9. புராண உருவகக் கதைகள் – சாபவிமோசனம் [வெண்முரசு]
10. ரகுநாதன் முதலியோரின் முற்போக்குக் கதை – பொன்னகரம்

வணிக பாணிக்கதைகள்

திகில்கதை - செவ்வாய்தோஷம்
துப்பறியும் கதை- டாக்டர் சம்பத்
அங்கதக் கதை – எப்போதும் முடிவிலே இன்பம்

இந்த பதிமூன்று கதைகளின் பாணியில் அமைந்த பிற்காலக் கதைகளை நினைவில் அடுக்கிக்கொள்ளுங்கள். தமிழிலக்கியத்தில் சிறுகதை வடிவங்களின் எல்லா பாணிகளும் பிடிகிடைக்கும்

உதாரணமாக

1.குருபீடம், ஜெயகாந்தன்
2.பிரசாதம் –சுந்தர ராமசாமி
3.விமோசனம்- அசோகமித்திரன்
4.காலகண்டி- அழகிரிசாமி
5.கோபுரவிளக்கு – தி ஜானகிராமன்
6.பச்சைக்கனவு – லா.ச.ராமாமிர்தம்
7.நான் செய்த நற்செயல்கள் – ஜி.நாகராஜன்
8.லங்காபுரி ராஜா-  பிரமிள்
9.பத்மவியூகம் –ஜெயமோகன்
10. கருப்பசாமியின் அப்பா- தமிழ்ச்செல்வன்
இந்தக் கதைகளின் ஊடாக சென்றால் ஒரு முழுமையான சித்திரம் அமையும். அது என்ன என விவாதிப்போம்
ஜெ

****  

புதுமைபித்தன் கதைகளை இந்த விக்கி பக்கத்தில் காணலாம்:


இணையத்தில் வாசிக்க கிடைக்கும் பிற எழுத்தாளர்களின் கதைகள்:


குருபீடம் - ஜெயகாந்தன் 



பச்சைக்கனவு - லா. சா. ராமாமிர்தம்


பத்மவியூகம் - ஜெயமோகன்


கருப்பசாமியின் அப்பா - தமிழ்ச்செல்வன்
https://azhiyasudargal.wordpress.com/2010/10/15/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%9a-%e0%ae%a4/ 


கோபுர விளக்கு - தி ஜானகிராமன்
https://drive.google.com/open?id=0BxljnbeDcMxOQXdZYnR1dHlaS3RHSS0wZXpHUXEtVDhLSlNF


லங்காபுரி ராஜா - பிரமிள்
http://premil1.blogspot.com/2018/11/10.html


நான் புரிந்த நற்செயல்கள் – ஜி.நாகராஜன்
https://drive.google.com/open?id=1k5gNkaYAbAjiAFXaXniCrAJNLcjAM91i


No comments:

Post a Comment